Tuesday, September 2, 2014

உங்களுடைய Facebook Profileக்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!

உங்களுடைய Facebook Profile
க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்கள

ை கண்டுபிடிப்பது எப்படி!!
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook
Profile
பார்த்து உள்ளார்கள் என்று அறிய

ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார்
எத்தனை முறை நமது profile
இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய

முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook
LOGIN
செய்து உங்கள்
Profile
பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl +
u ]
அழுத்தவும். அப்பொழுது
profile
பக்கம்
Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல்
[ ctrl + f ]
அழுத்தவும், இப்போது Search
Bar Open
ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type
செய்து Enter பண்ணவும்.

இது மாதிரி {"list" "1000011345400-
2","10000043254566-3"
இருக்கும்
list
கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook
Username System
அறிமுகமாக முன்

அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில்
1000011345400
இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர்

-2"
இது எத்தனை முறை வந்துள்ளார்
என்பது
சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில்
www.facebook.com
என்று type செய்து [ / ] sigh
இதை இட்டு உங்கள் நண்பரின்

இலக்கத்தை
paste
பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.co
m/1000011345400 ]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின்
profile
இக்கு வந்தவரின் profile ஓபன்
ஆகும்.
நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம்
அவர்களும் யார் நமது Facebook Profile
பார்த்து உள்ளார்கள்

என்பதை அறியட்டும்............